உள்ளடக்கத்துக்குச் செல்

religionist

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • religionist, பெயர்ச்சொல்.
  1. சமயத்தினன்
  2. மதத்தினன்
  3. ஆழ்ந்த பற்றாளன்

விளக்கம்

[தொகு]
  1. ஏதாவதொரு மதத்தைப் பின்பற்றுபவனும், தான்கொண்டுள்ள அரசியற் கொள்கைகள் அல்லது சமயத்தின்பால் மிகத்தீவிரமான உணர்வுகளை யுடையவனாக, அவற்றையே பிறரும் பின்பற்றவேண்டுமென நினைப்பவனும் religionist ஆவன்.
  • religionist (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---religionist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=religionist&oldid=1603726" இலிருந்து மீள்விக்கப்பட்டது