restive

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • ( ) restive ரெஸ்-ட்டிவ்
  1. இடக்குப்பண்ணுகிற , அடங்காத, முரடான, மூர்க்கமான, சினக்குறி காட்டுகிற, மதர்த்த
  2. பதற்றமான, அமைதியற்ற
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. The horse became restive (குதிரை இடக்குப் பண்ணியது)
  2. The sheep were restive minutes before the earthquake (நிலநடுக்கத்துக்குச் சில நிமிடங்கள் முன், ஆடுகள் பதற்றத்துட்டன் காணப்பட்டன)

{ஆதாரங்கள்} --->

DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=restive&oldid=1650587" இருந்து மீள்விக்கப்பட்டது