retardation
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
retardation
- காலம் தாழ்த்தல்; சுணக்கம்; மந்தம்
- இயற்பியல். எதிர் முடுக்கம்; தாமதம்
- கணிதம். எதிர்முடுக்கம்; சுணக்கம்
- நிலவியல். எதிர் முடுக்கம்
- பொறியியல். எதிர் முடுக்கம்; ஒடுக்கம்; வகங்குறைதல்
- மரபியல். வேகத்தேய்வு
- மருத்துவம். வேகத்தேய்வு
- வேதியியல். எதிர் முடுக்கம்; எதிர்முடுக்கம்; வேகத்தளாச்சி தகவு; வேகத்தேய்வு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் retardation