revolver
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
revolver
விளக்கம்[தொகு]
தொடி என்பது வளையத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொல். இதிலிருந்து சுழல்தல் என்ற வினையைக் குறிக்க தொடித்தல் என்ற சொல்லை உண்டாக்கலாம். இலக்கணத்திற்கு உட்பட்ட விதியே.. மேலும் தொடி என்னும் வேர்ச்சொல்லில் இருந்து கிளைத்த சொற்கள் அவ்வளவாக தமிழில் இல்லை.
தெறுதல் என்றால் சுடுதல் என்ற பொருளுண்டு. இந்த இரண்டையும் இணைத்து ரிவால்வருக்குக் கலைச்சொல் படைக்கலாம்.
தொடி (=சுழல்) + தெறு (=சுடு) + இ (விகுதி)
- தொடித்தெறி = சுழன்று சுடும் கரச்சுடுகலன்.