உள்ளடக்கத்துக்குச் செல்

reynard

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

reynard, ஆங்கிலம்.

[தொகு]
reynard
  • ரெய்-னார்ட்
    இல்லை
    (கோப்பு)
    (பெரும்பாலும் முதல் எழுத்த்து தலைப்பு எழுத்தாக இருக்கும்)
பொருள்

(பெ)

  • ஆங்கிலத்திலும் பிரான்சிய மொழியிலும் வரும் கதைகளில் வரும் ஒரு செந்நரியின் பெயர்
விளக்கம்

இடைக்கால ஆங்கிலத்தில் வழங்கும் கதைகளில் வரும் ஒரு நரியின் பெயர். இச்சொல் ஆங்கிலத்தில் 14 ஆவது நூறாண்டில் இருந்து வழக்கில் உள்ளது[1]

பயன்பாடு
  • reynard (சொற்பிறப்பியல்)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---reynard--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு

(fox)-(vixen)-(# )

"https://ta.wiktionary.org/w/index.php?title=reynard&oldid=1604775" இலிருந்து மீள்விக்கப்பட்டது