உள்ளடக்கத்துக்குச் செல்

rifle

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]
rifle:
Mk1 துமுக்கி
rifle:
Dreyse ஊசி துமுக்கி
rifle:
Henry துமுக்கி
rifle:
M1 Garand துமுக்கி
rifle:
AK-47 தாக்குதல் துமுக்கி
rifle:
M16 வகை துமுக்கிகள்
rifle:
Steyr AUG துமுக்கி


பெயர்ச்சொல்

[தொகு]

rifle

  1. துமுக்கி

விளக்கம்

[தொகு]
  1. ஒரு துமுக்கி என்பது ஒரு தனியாள் வைத்து இயக்கக் கூடிய , நீண்ட குழல் கொண்ட வேட்டெஃகமாகும்(fire arm), இது துல்லியமாக சுடுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, பொதுவாக இரு கைகளாலும் பற்றப்பட்டு, சூட்டின் போது நிலையாக இருப்பதற்கு சுடும் தோள்பட்டைக்கு எதிராக வைக்கப்பட்டிருக்கும்.. துமுக்கியின் நீளமான குழலில் சுருளை வடிவில் புரி/மரை குடையப் பட்டிருக்கும். சன்னம் இதேபோல் வார்க்கப் பட்டிருக்கும். இது துமுக்கியிலிருந்து வெளியேறும் சன்னத்தை சுழலவைக்கும்.
  2. எல்லாத் துமுக்கிகளும் ஒரு வகையான சுடுகலன்களே! ; ஆனால் எல்லா சுடுகலன்களும் துமுக்கிகள் அன்று.

வினைச்சொல்

[தொகு]

rifle

  1. துமுக்கியால் சுட்டேன்
"https://ta.wiktionary.org/w/index.php?title=rifle&oldid=1903472" இலிருந்து மீள்விக்கப்பட்டது