roadkill
Appearance
ஒலிப்பு
பொருள்
roadkill, .
- சாலையிறவிலங்கு
- சாலைப்பலிவிலங்கு
- சாலைகளில் வேகமாகச் செல்லும் வாகனங்கள் மோதி இறக்கும் விலங்குகள்
- தப்பிக்க முடியாத இரை/ பலி
விளக்கம்
- வாகனத்தால் கொல்லப்படும் விலங்கினால் எவ்வாறு தப்ப இயலாதோ அது போல தப்ப வழியின்றி சிக்கிக்கொள்ளும் இரை.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---roadkill--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *