பலி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
பலி (பெ) | ஆங்கிலம் |
யாகம், பூசை முதலியவற்றில் கடவுள், பிதிரர் முதலியோரை உத்தேசித்து இடும் உணவுப்பொருள் | offering given to gods, manes, etc., in sacrifice |
பலியிடுதற்குரிய பிராணி முதலியன | sacrificial animal or offering |
விபத்து, நோய் முதலியவற்றில் இரையாகி சாவு | death due to accident, illness |
பலிப்பது | that which takes effect |
காய்கனிகளுள்ள மரம் | tree laden with fruit |
காக்கை முதலிய பிராணிகள் உண்ண இடுஞ் சோறு | boiled rice thrown as an offering to crows |
பிச்சை | boiled rice given to mendicants, alms |
சோறு | rice |
பூசையில் அர்ச்சிக்கும் பூ முதலியன | offering of flowers, etc., in worship |
சாம்பல் | ashes |
கப்பம் | tribute |
கிராமதேவதைகளுக்குப் பலியிடுவதன் பொருட்டு விடப்பெற்ற மானியம் | Inam granted for the service of making sacrifices to village deities |
காக்கை | crow |
மர வகை | a tree |
கந்தகம் | sulphur |
விளக்கம்
(இலக்கியப் பயன்பாடு)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
பலித்தல் (வி) | ஆங்கிலம் |
நேர்தல் | happen |
பயன்விளைத்தல் | take effect, yield results, produce good or evil |
செழித்தல் | thrive, as a crop |
மிகுதல் | increase, swell |
கொடுத்தல் | give |
விளக்கம்
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி