roadside test
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- roadside test, பெயர்ச்சொல்.
சாலையோரப் பரிசோதனை
விளக்கம்
[தொகு](சட்டத் துறை): மது அருந்தி விட்டு ஊர்தியை ஓட்டுவதாக சந்தேகிக்கப்படும் ஓட்டுநர்களை சாலையோரத்தில் நிறுத்தி சட்ட அமலாக்கத் துறையினர் நடத்தும் பூர்வாங்க பரிசோதனை
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---roadside test--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்