rodent

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

rodent

  1. கொறிணி.

விளக்கம்[தொகு]

  • கொறிக்கும் விலங்குகள். பாலூட்டிகளுமாகும். தொடர்ந்து வளரக்கூடிய உளிபோன்ற சுரண்டும் பற்கள் 4 உண்டு. இவற்றில் 2 மேல் தாடையிலும் 2 கீழ்த்தாடையிலும் இருக்கும். எடுத்துக்காட்டு: அணில், எலி
"https://ta.wiktionary.org/w/index.php?title=rodent&oldid=1605388" இலிருந்து மீள்விக்கப்பட்டது