roll
Appearance

- சுருள்
- சுருளப்பம்; காளான் சுருளப்பம் = mushroom roll
- உருளை;
- வானூர்தியியல். நெட்டச்சு சுழற்சி; நெட்டாங்கு சுழற்சி; ரோல் சுழற்சி. விமானம், விரிசு போன்ற ஊர்திகள் தம் நெட்டச்சு பற்றி மேற்கொள்ளும் சுழற்சி; movement around the longitudinal axis
பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)