உருட்டு
Appearance
பொருள்
- (வி) உருட்டு
- உருளச்செய்
- உருண்டையாகச் செய்
- வருத்து
- இசை நரம்பை வருடு
- விளையாட்டில் வெல்லு
- சப்தஜாலத்தால் மருட்டு
- நேக்காக ஏமாற்றுதல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- roll, as a ball or wheel; trundle, as a hoop; wheel, as a barrow; bowl, turn about, revolve, as a thing on a plane; throw, as dice; whirl, as a discus
- form as clay or other substances into balls or globules
- afflict, cause pain, vex
- play upon a stringed musical instrument with pressure of fingers, as lute strings
- overcome in athletic exercises or games
- impose and confound as by high sounding verbiage
விளக்கம்