உள்ளடக்கத்துக்குச் செல்

romanesque

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • romanesque, பெயர்ச்சொல்.
  1. ரோமானிய வழிப்பாணி
  2. பண்டை ரோமாபுரிப் பாணிக்கும் இடைநிலைக்காலத்திய 'காதிக்'பாணிக்கும் இடைப்பட்டநிலையில் வில்வட்ட வளைவுகளும் வளைவுமாடங்களும் மல்கிய சிற்பப்பாணி
  • romanesque, உரிச்சொல்.
  1. ரோமானிய வழிப்பாணி சார்ந்த


( மொழிகள் )

சான்றுகோள் ---romanesque--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=romanesque&oldid=1605473" இலிருந்து மீள்விக்கப்பட்டது