உள்ளடக்கத்துக்குச் செல்

root out

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

root out, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

root out(வி)

  1. வேரோடு களை/அகற்று
விளக்கம்
பயன்பாடு
  1. The new chief minister vowed to root out corruption - புதிய முதல்வர் ஊழலை வேரோடு களைய உறுதிபூண்டார்

{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி}

(acme)-(remove)-(extirpate)-(exterminate)

"https://ta.wiktionary.org/w/index.php?title=root_out&oldid=1793577" இலிருந்து மீள்விக்கப்பட்டது