உள்ளடக்கத்துக்குச் செல்

ஊழல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • நிர்வாகத்தில் முறைகேடு; நடத்தைக் கேடு; ஒழுக்கக் கேடு; சீரழிவு
  • சேறு, சகதி, கழிவு முதலியன
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஊரைத் திருத்திட எண்ணினோம்--சொந்த ஊழல் மிகுந்திடப் பண்ணினோம் (நாமக்கல் கவிஞர்)
  • கொஞ்ச காலமாகத் தேவபட்டணத்தில் 'மஞ்சள் பத்திரிகை' ஒன்று நடமாடிக் கொண்டிருந்தது. அதில் அந்த ஊர்ப் பிரமுகர்களுடைய சொந்த வாழ்க்கையில் உள்ள ஊழல்களையெல்லாம் வெளிப்படுத்துகிறது (அலை ஒசை, கல்கி)

{ஆதாரம்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊழல்&oldid=1633541" இலிருந்து மீள்விக்கப்பட்டது