உள்ளடக்கத்துக்குச் செல்

roundabout

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

roundabout(பெ)

 • சுற்று வழி
 • வட்டச்சுற்று வழி; போக்குவரத்து வண்டிகளெல்லாம் சுற்றிக்கொண்டு போக வேண்டிய இடம்
 • சுற்றுவளைப்புப்பேச்சு
 • குடை இராட்டினம்
 • வட்ட மண் அரண்
 • வட்டாகார நடனம்
 • (பெயரடை) சுற்று வழியான
 • சுற்றுமுகமான
 • மறைமுகமான
 • சுற்றிவளைத்துக் கொண்டு பேசுகிற
 • மொட்டைக் கட்டையான
 • வாலோ பின் தொங்கலோ இல்லாத
 • கொழுத்த
 • பருமனான
 • (வினை) இராட்டினமாகச் சுழல்
 • சுற்றிச்சுற்றிவா
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---roundabout--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *

"https://ta.wiktionary.org/w/index.php?title=roundabout&oldid=1892500" இலிருந்து மீள்விக்கப்பட்டது