rout

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • படுதோல்வி, முறியடித்தல், கலங்கச்செய்தல், குலைத்தல், சிதறடித்தல், முற்றுந் தோல்வியுறச் செய்தல்,நிலைகெடச்செய்தல், விலாசுதல்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • இங்கிலாந்து அணியின் படுதோல்வி (England team's rout)

பொருள்
  • முறியடி, கலங்கச்செய், குலை, சிதறடி, முற்றுந் தோல்வியுறச் செய்,நிலைகெடச்செய், விலாசு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • இந்தியா இங்கிலாந்தை முறியடித்தது (India routed England)

{ஆதாரம்} ---> சென்னைப் பேரகரமுதலி ..குறிப்புகள்

"http://ta.wiktionary.org/w/index.php?title=rout&oldid=1073570" இருந்து மீள்விக்கப்பட்டது