royal penguin
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- பெங்குவின் பறவை இனங்களுள் ஒன்று.
- இப்பனிப்பாடி, அன்டார்டிகாவில் காணப்படுகிறது.
விளக்கம்
- royal penguin(ஒருமை)
- (விலங்கியல் பெயர்) -
- Eudyptes schlegeli என்பதாகும்.
- பெங்குவின் வகைகளை, இங்கு காணலாம்.
ஆதாரங்கள் ---royal penguin--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +