sa
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- sa, பெயர்ச்சொல்.
- அறச்சிகரம்
- அருட்டொண்டர்
- புனிதர்
- சமயமுதல்வரால் புனிதாராக அறிவிக்கப்பட்டடவா
- புனிதர் கணத்துள் சேர்க்கப்பட்டடவர்
- மாண்ட திவ்வியர்
- ஊர்-நாடு-இனம் ஆகியவற்றின் வகையில் காப்புடை மெய்யர்
- வானகப் புங்கவர் குழுவினரில் ஒருவர்
- தேவகணத்தவர்
- கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருவுடையார்
- கிறித்தவ திருச்சபை உறுப்பினர்
- போற்றுதலுக்குரியவர்
- தூயவர்
- சால்புடையவர்
- தூயவராகக் கருதப்படுபவர்
- தூயவராக நடிப்பவர்
- sa, உரிச்சொல்.
- தூய்மையான
- தெய்விகத் தன்மையுடையவராகத் திருச்சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட
- sa, வினைச்சொல்.
- திருத்தொண்டராக்கு
- அருட்டொண்டர் பட்டியலிற் சேர்
- தூய திருத்தொண்டராக மதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sa--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி