sacerdotalism
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- (பெ)புரோகிதம் புரோகித வினைமுறைமை புரோகிதத்துவம் புரோகித மனப்பான்மை புரோகித நலம்பேணும் இயல்பு புரோகிதர் இயற்கை கடந்த தனி ஆற்றலில் நம்பிக்கை கடையுணா வழிபாட்டு வேள்வியை முன்னிட்டுக் கிறித்தவ சமயத் தலைவரும் புரோகிதரே என்ற கோட்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---sacerdotalism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+