உள்ளடக்கத்துக்குச் செல்

saddle

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

saddle

  • சேணம்; பொறுப்புச் சுமத்து; பொறுப்பைச் சுமத்து
  • கட்டுமானவியல். சேணம்; பரியாசனம்
  • கால்நடையியல். குதிரைச் சேணம்; சேணம்
  • கைத்தொழில். சேணம்
  • நிலவியல். குவடு; மலையிடைவழி
  • பொறியியல். இருக்கை; உளி இருக்கை; சேணம்
  • மருத்துவம். அழுந்துமூட்டு
  • விலங்கியல். சேணம்; பிட்டத்திற்கும் முதுகுக்கும் இடைப்பட்ட இடம்
  • வேளாண்மை. சேணம்

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் saddle
"https://ta.wiktionary.org/w/index.php?title=saddle&oldid=1986826" இலிருந்து மீள்விக்கப்பட்டது