sash
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
sash
- பெண், குழந்தை ஆகியோர் அழகுக்காக இடுப்பைச் சுற்றி அணியும், அல்லது ஒரு தோளில் போடும் பட்டைத்துணி
- இராணுவம் முதலியவற்றில் தோள், இடுப்பு அல்லது மார்பில் குறுக்கான சீருடை அமைப்பு
- படற்சட்டம்
- பலகணிக்கண்ணாடிச்சட்டம்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sash