உள்ளடக்கத்துக்குச் செல்

scoop out

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
scoop out:
scoop out:
  1. scoop + out

பொருள்

[தொகு]
  • scoop out, வினைச்சொல்.
  1. தோண்டுதல்
  2. நோண்டுதல்
  3. பிறாண்டுதல்
  4. சுரண்டுதல்
  5. குடைதல்
  6. பிய்த்து எடுத்தல்
  7. எடுத்தல்
  8. நகர்த்துதல்
  9. வெளித்தள்ளுதல்
  10. நீக்குதல்
  11. தூக்கிப் போடுதல்

விளக்கம்

[தொகு]
  1. ஒரு சிறு கரண்டியால் செய்யப்படும் மேற்கண்ட (1-6) செய்கைகளைக் குறிக்கும் சொல்...பாத்திரங்களில் கைக்கு எட்டாமல் விடுபட்ட, ஒட்டிக்கொண்டுப் போன, கெட்டிப்பட்ட உணவுப்பண்டங்களை வெளியிலெடுக்கவும், மேலும் பெரிய பழங்களின் மேற்தோலிலிருந்து தசைப்பகுதியைப் பிரிக்கவும் செய்யப்படும் காரியங்கள் scoop out எனப்படும்...மேலும் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு மற்ற அர்த்தங்களிலும் (7-11) உபயோகப்படுத்தப்படும் சொல்...
( மொழிகள் )

சான்றுகோள் ---scoop out--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=scoop_out&oldid=1795435" இலிருந்து மீள்விக்கப்பட்டது