குடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
குடை:
பனித்துளிகளுடன் காளான் குடைகள்
குடை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) குடை

  1. வெய்யில், மழை போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தும் ஒரு பொருள்.
  2. மேற்சொன்ன அமைப்பிலான, அரச சின்னங்களில் ஒன்று.
விளக்கம்
  1. கவிகை
மொழிபெயர்ப்புகள்
பொருள்

(வி) குடை

  1. நீராடு, நீரில் மூழ்கு
  2. துளை
  3. பாறைகள் போன்றவற்றின் பகுதிகளை அகற்றி அவற்றில் இடம் ஏற்படுத்து.
  4. நோ எற்படுத்து
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- bath (in a pond or river), drill, cut, work through, pain
"https://ta.wiktionary.org/w/index.php?title=குடை&oldid=1986659" இலிருந்து மீள்விக்கப்பட்டது