தூக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தூக்கு(பெ)

  1. உணவை சேமிக்க உதவும் பாத்திர அடுக்கு
  2. ஒரு வகை மரண தண்டனை

(வி)

  1. கீழிருந்து மேலுக்குக் கொண்டு செல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. carrier
  2. a form of execution by hanging
  3. lift, raise (from above)

சொல்வளம்[தொகு]


ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - தூக்கு|

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூக்கு&oldid=1969327" இருந்து மீள்விக்கப்பட்டது