screw-pine
ஆங்கிலம்
[தொகு]- Pandanus odoratissimus..(தாவரவியல் பெயர்)
பொருள்
[தொகு]- screw-pine, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- இதமான நறுமணமும், மருத்துவ குணங்களும் கொண்ட, புதராக வளரக்கூடியச் செடிவகை...இதன் மலரைப் பெண்கள் தலைப் பின்னல்களில் கட்டி அணிவர்..வாசனைப் பொருட்கள் தயாரிக்கப் பயனாகிறது...தாழைமர இலைகளைத் (மடல்கள்) தலையில் தொப்பி போலப் போட்டுக்கொள்ளும் குடையாகவும், மழைக்குக் கையால் பிடித்துக்கொள்ளும் குடையாகவும் தைத்துப் பயன்படுத்துவர்...தாழைச்சாறு, தாழைஎண்ணெய் ஆகியவற்றை உணவுப்பொருட்களில் இதன் வாசனைக்காக மிகச்சிறிய அளவில் சேர்ப்பர்... செந்தாழை, வெண்தாழை என இருவகை தாழைகள் உள்ளன...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---screw-pine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்