secondary boycott

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • secondary boycott, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): இரண்டாம்பட்ச புறக்கணிப்பு

விளக்கம்[தொகு]

தொழில் தகராற்றில், அல்லது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு தொழிற்சங்கம், தனது நிறுவனத்துடன் தொழில் ரீதியாக தொடர்பு கொண்டிருக்கும் மற்றொரு நிறுவனத்தின் பொருட்களை வாங்கக்கூடாதென்றோ, அல்லது அந்நிறுவனத்திற்கு சேவைப் புரியக் கூடாதென்றோ, தனது சங்க உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி, ஒழுங்கமைத்த முறையில் செயல்படுத்தும் புறக்கணிப்பு இத்தகைய புறக்கணிப்பு, சட்ட விரோதமாகும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---secondary boycott--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=secondary_boycott&oldid=1849175" இலிருந்து மீள்விக்கப்பட்டது