தொழிற்சங்கம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தொழிற்சங்கம்(பெ)
- தொழிலாளர்கள் நலனைப் பேணுவதற்காக அவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- தொழில் - சங்கம்
- தொழிற்சங்கத் தேர்தல், தொழிற்சங்க உறுப்பினர், தொழிற்சங்க தலைவர், தொழிற்சங்கக் கட்டடம்
- தொழில், தொழிற்சாலை, தொழிலாளி
ஆதாரங்கள் ---தொழிற்சங்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +