secretariate
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- (பெ)
- செயலாளர் அலுவலகம்
- செயலாளர் குழுமம்
- அரசாங்கத் தலைமைச் செயலகம்
- செயலக அலுவலர் தொகுதி
- செயலாண்மையர் அலுவலகம்
- செயலாண்மையர் பணியகக் கட்டிடம்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---secretariate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+