secularize
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- secularize, வினைச்சொல்.
- மதச்சார்பற்றதாக்கு
- அரசியல்-ஒழுக்கம்- கல்வி ஆகியவற்றைச் சமயச்சார்பற்றதாக்கு
- உடமை வகையில் சமயஞ் சாராப் பொதுத்துறைக்கு மாற்று
- சமய உடைமைவகையில் உலகியற் காரியங்களுக்குப் பயன்படுத்து
- மடத்துத்துறவி வகையில் நிலையாகவா அப்பொழுதைக்கோ புறநிலை வாழ்வு வாழ்வி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---secularize--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி