கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பூ தலையுடன் செட்சுச்செடி
- பலுக்கல்
பொருள்
* (பெ) sedge
- செட்சு.
- சதுப்பு நிலங்களில் காணப்படும் ஒரு வகை புல்-போன்ற செடி; ஆசிய தென் அமெரிக்க நாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றது.
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)