seduction
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- seduction,பெயர்ச்சொல்.
- தீ நெறியுய்ப்பு
- கெடுப்பு
- பழிவீழ்வு
- தீநெறியுய்க்கப்படுதல்
- கெடுக்கும் ஆற்றல்
- பழியுய்க்குந் திறம்
- கவர்ச்சித்திறம்
- கற்பழிப்பு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---seduction--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+