self-restrained

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • self-restrained, உரிச்சொல்.
  1. தன்னடக்க ஆட்சியுடைய
  2. தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திய
  3. தற்றடுப்பாட்சி வாய்ந்த
  4. தற்புலனடக்கம் வாய்ந்த
( மொழிகள் )

ஆதாரங்கள் ---self-restrained--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=self-restrained&oldid=1693010" இலிருந்து மீள்விக்கப்பட்டது