semelparous
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- semelparous, உரிச்சொல்.
விளக்கம்
[தொகு]- சிலவகை உயிரினங்கள் மற்றும் தாவரங்கள், தம் வாழ்நாள் முழுவதிலும், ஒரேயொரு முறை மட்டுமே இனவிருத்திச் செய்யக்கூடியதாயும்/பூக்கக்கூடியதாயு மிருக்கின்றன...அவைகளை semelparous என்பர்..
- semelparous (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---semelparous--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்