settlor

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • settlor, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): அறக்கட்டளையைத் தோற்றுவிப்பவர்

விளக்கம்[தொகு]

ஒரு அறக்கட்டளையைத் துவக்கி, சொத்துக்களை அதில் சேர்ப்பவர்.

ஒத்தச்சொல்[தொகு]

  1. trustor
  2. donor

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. trust
  2. trustee
  3. managing trustee


( மொழிகள் )

சான்றுகோள் ---settlor--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=settlor&oldid=1609660" இலிருந்து மீள்விக்கப்பட்டது