உள்ளடக்கத்துக்குச் செல்

trustor

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • trustor, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): அறக்கட்டளையைத் தோற்றுவிப்பவர்

விளக்கம்

[தொகு]

ஒரு அறக்கட்டளையைத் துவக்கி, சொத்துக்களை அதில் சேர்ப்பவர்.

ஒத்தச்சொல்

[தொகு]
  1. settlor
  2. donor

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]
  1. trust
  2. trustee
  3. managing trustee


( மொழிகள் )

சான்றுகோள் ---trustor--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=trustor&oldid=1623297" இலிருந்து மீள்விக்கப்பட்டது