கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (வி) shack up
- திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்தல்
- தகாத பாலியல் உறவு வைத்தல்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அவள் 4 ஆண்டுகளாக அவனுடன் இருக்கிறாள் (she is shacked up with him for the past 4 years)