shaven
Appearance
shaven, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
shaven(உ)
- மழித்த, சிரைத்த
விளக்கம்
பயன்பாடு
- It was cast away like shaven hair - கழிசடை/மழித்தெடுத்த முடி போலத் தூக்கி எறியப்பட்டது
- shaven head - மழித்த தலை
- shaven (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---shaven--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு