உள்ளடக்கத்துக்குச் செல்

கழிசடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கழிசடை, .

  1. பயனற்ற, நிராகரிக்கபப்ட்ட, மதிப்பற்ற, குப்பை
  2. கழிக்கப்பட்ட மயிர்ச்சடைபோல இழிந்தவன்/இழிந்தவள்/இழிந்தது
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. worthless reject, rubbish; discard; castaway
  2. person or thing that is cast away, as shaven hair
விளக்கம்
  • கழி + சடை = கழிசடை; கழிந்த அல்லது வெட்டி எறியப்பட்ட மயிர் போன்று என்று பொருள்
பயன்பாடு
  • அந்த மாதிரி கேவலமான கழிசடை பத்திரிக்கைகளை நான் படிப்பதில்லை.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

 :உதவாக்கரை - வெட்டி - குப்பை - கழிவுப்பொருள் - திராபை



( மொழிகள் )

சான்றுகள் ---கழிசடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கழிசடை&oldid=1045874" இலிருந்து மீள்விக்கப்பட்டது