உள்ளடக்கத்துக்குச் செல்

sifuri

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

sifuri (பெ) ஒலிப்பு: சீ˘வூ'ரீ

பெயர்ச்சொல்
[தொகு]
பொருள்


  1. சுழி, பூச்சியம்
  2. அரபி-இந்திய எண்ணெழுத்தில் 0 எனக் குறிப்பிடப்பெறும்.
விளக்கம்
சொற்பிறப்பியல்
[தொகு]

அரபிச்சொல் صفر (சி˘வ்'ர், Sifr) ( பொருள்: சுழி, பூச்சியம்)

"https://ta.wiktionary.org/w/index.php?title=sifuri&oldid=1610694" இலிருந்து மீள்விக்கப்பட்டது