signal
ஆங்கிலம்[தொகு]

- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
signal
- செய்கணம்; செகுணம்
- குறிப்பு; அறிவிப்புக்குறி; சுட்டுக் குறி; சைகை; குறியீடு;
- இயற்பியல். அறிகுறி; குறிப்பலை; சைகை
- கணிதம். அடையாளம்
- பொறியியல். குறிவு; அறிகுறி; குறிப்பு; குறிப்பலை; சமிக்ஞை; சைகை
- மருத்துவம். சைகை
சொற்றொடர் பயன்பாடு[தொகு]
- செயற்கைக்கோளின் கருவிகள் தொடர்ந்து சமிக்ஞைகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றன (the instruments on the satellite are still sending signals)
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் signal
- http://valavu.blogspot.com/2006_11_01_archive.html