slav
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- slav, பெயர்ச்சொல்.
- ஸ்லாவிய இனத்தவர்
- கிழக்குஐரோப்பாவின் பெரும்பகுதியிற் பரவியுள்ள ருசியர்-பல்கேரியர்-சைலீசியர்-பொ1மியர் உள்ளிட்ட இனத்தைச் சேர்ந்தவர்
- slav, உரிச்சொல்.
- ஸ்லாவிய இனஞ் சார்ந்த
- ஸ்லவானிக் மொழி சார்ந்த
- ஸ்லவானிக் மொழிபேசும் மக்கள் சார்ந்த
- ஸ்லவோனியா சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---slav--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி