slavish
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- slavish, உரிச்சொல்.
- அடிமைத்தனமான
- அடிமைகளின் இயல்புகள் வாய்ந்த
- தன்மதிப்பற்ற
- தாழ்வான
- தன் மதிப்பற்றுப் பின்பற்றுகிற
- கெஞ்சிப் பணிகிற
- இழிவான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---slavish--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி