கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- ( வி ) sleep in
- காலையில் வழக்கமாக எழும் நேரத்தை விட அதிக நேரம் தூங்கி தாமதமாக எழு
- (வேலையாள்) வேலை செய்யும் வீட்டிலேயே தூங்கு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- சனி, ஞாயிறுகளில் நான் வழக்கத்தை விட தாமதமாக எழுவேன் (I sleep in on the weekends])