வேலையாள்
Appearance
வேலையாள் (பெ)
- கூலிக்கு வேலை செய்யும் ஆள்; வேலைக்காரன்; வேலைக்காரி
- பணியாள்; பணிவிடை செய்பவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- வேலையாள் - வேலை + ஆள்
பயன்பாடு
- வீட்டு வேலையாள்
- வேலையாட்களைக் கூப்பிட்டு, இதோ இந்தக் கள்ளி என் அறைக்குள் நுழைந்து, திருடப் பார்த்தாள் என்று சொல்லிவிடுகிறேன். ( காமக் குரங்கு, அண்ணாதுரை)
- சிற்றுண்டி முடிந்த சிறிது நேரத்திற்கெல்லாம் வேலையாள் மாசன் ஒரு கூடை நிறைய எதையோ சுமந்துகொண்டு வந்து எங்கள் எதிரே இறக்கினான். (அகல் விளக்கு, மு. வரதராசன்)
- அப்போது மீனாட்சிசுந்தரத்தின் வீட்டிலிருந்து வேலையாள் வந்து கூப்பிட்டான். ( குறிஞ்சி மலர், தீபம் நா. பார்த்தசாரதி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- வேலை + ஆள்
- வேலைக்காரன், வேலைக்காரி, கூலி
ஆதாரங்கள் ---வேலையாள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +