உள்ளடக்கத்துக்குச் செல்

soixante-quinze

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
soixante-quinze

பொருள்

[தொகு]
  • soixante-quinze, பெயர்ச்சொல்.
  1. பேர்பெற்ற பிரஞ்சு துப்பாக்கிவகை
    ஒரு முறை சுட்டவுடன், அதன் பின் இயக்கு விசையால் நகராமல் இருக்கும்.இதனால் அடுத்த இலக்கை நோக்கி குறி வைக்கும் நேரம் ஏறத்தாழ இல்லையெனலாம். இது உலகப்போரில் செர்மனியின் டாங்கிகளுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டு, இவ்வகையில்,உலகில் முதலாம் இடத்தைப்பிடித்தது.( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=soixante-quinze&oldid=1693727" இலிருந்து மீள்விக்கப்பட்டது