solicitation
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- (பெ)
- வேண்டுதல்; பரிவுக்கோரிக்கை; வற்புறுத்தி வேண்டுதல்; ஆர்வ அழைப்பு; ஆர்வ ஆதரவுக்கோரிக்கை; பரிந்துரை தூண்டுதலுரை
- பொதுமகளிர் வலிந்தழைப்பு.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---solicitation--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+