கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
spat
- காதலரிடையே ஊடல்
- சில்லறை சண்டை
- இளம்மட்டி; ஓடுடைய மெல்லுடலிகளில் ஒட்டி வளரத் தொடங்கும் ஆரம்பக் கட்டம்
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]
- சகோதரர்களுக்கிடையே சில்லறைச் சண்டை வீதிக்கு வந்துவிட்டது (the spat between the brothers has become public)
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் spat