spectrum
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
spectrum
- அலைவிரியம்
- நிறமாலை; வண்ணப்படை; நிரல்; நிற அலைவிரியம்
- அலைக்கற்றை; அலை மாலை
- தடைய அறிவியல். திரிசியம்
- மருத்துவம். உடற்குழி; உடலறை நோக்கி
பயன்பாடு
- இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீடு - 2G spectrum allocation (வரலாறு காணாத ஊழல்!, தினமணி, 3 நவ 2010)
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் spectrum