உள்ளடக்கத்துக்குச் செல்

squillion

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்
பொருள்
  1. மிகைப்படுத்தப்பட்ட(குறிப்பிடப்படாத) மிகப் பெரிய எண்
  2. எத்தனையோ; எக்கச்சக்கமான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. நான் உன்னிடம் கோடி முறை சொல்லிவிட்டேன் (I told you a squillion times)
"https://ta.wiktionary.org/w/index.php?title=squillion&oldid=1614150" இலிருந்து மீள்விக்கப்பட்டது